HDB Financial Services IPO... ரூ.12,500 கோடி... முதலீடு செய்யலாமா? | IPS Finance | EPI - 54
பங்குசந்தை விடுமுறை என்றாலும், இன்று மாலை 6 - 7 மணி வரை முகூர்த்த டிரேடிங் நடக்கும். அது குறித்த விவரங்களையும், ஏன் இன்று பங்குச்சந்தை சரிந்தது, அதற்கு என்ன காரணம் என்பதையும் இன்றைய IPS Finance-ல் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன் பேசியிருக்கிறார்.