செய்திகள் :

Karur Tragedy: அரசின் விளக்கமும் - ADMK-வின் கேள்விகளும்! | Tiruvannamalai கொடூரம் | Imperfect Show

post image

* “பரப்புரை நடக்கும் இடத்திற்கு கூட்டத்தை வர வைக்க இது செய்யப்பட்டதா?” - செந்தில் பாலாஜி கேள்வி

* ``கரூர் உண்மையை மறைக்க நாடகத்தை நடத்துகிறது இந்த ஸ்டாலின் அரசு" - எடப்பாடி பழனிசாமியின் கேள்விகள்

* த.வெ.க கேட்ட இடங்களை போலீஸ் மறுக்க இதுதான் காரணம்! - அரசு தரப்பு விளக்கம்

* கரூர் மரணங்கள்: "விஜய் வீடியோ தொண்டர்களைத் தூண்டுகிறது; அரசியல் உள்நோக்கம் கொண்டது" - CPI(M) கண்டனம்

* கரூர் மரணங்கள்: "பக்காவான RSS, BJP மெட்டீரியல் என்பது தெளிவாகிறது" - விஜய் குறித்து ஆளூர் ஷாநவாஸ்

* "சங் பரிவார்களின் சதி வலையில் விஜய் சிக்கியுள்ளார்.. அவர் மீதான பரிவுணர்ச்சியும் வீண்” - திருமாவளவன்

* "மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அது போதும்." - ஆதவ் அர்ஜுனா

* தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய தனிப்படை

* திருவண்ணாமலை: ஆந்திரா மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள்?

* வேலியே பயிரை மேய்வது தான் திராவிட மாடல் ஆட்சியா? - அன்புமணி

* உரிய நீதி கிடைக்க வேண்டும் - கனிமொழி

* Ennore: சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் விபத்து; வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலி

* ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு?

* பிலிப்பைன்ஸ்: சக்திவாய்ந்த நிலநடுக்கம், 6.9 ஆக பதிவு; 31 பேர் பலி

* "ஹமாஸ் அமைப்புக்கு 4 நாட்கள் கெடு!" -அமெரிக்க அதிபர் டிரம்ப்

* அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியது?

'ஜி.கே மணியின் மகனுக்கு பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவி!' - ராமதாஸ் அறிவிப்பு

பாமக தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. ஒன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அணி. மற்றொன்று பாமக தலைவர் அன்புமணி அணி. சமீபத்தில் அன்புமணியை பாமக கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்.... மேலும் பார்க்க

RSS 100 கொண்டாட்டம்: அமெரிக்காவின் 50% வரி, நேபாள வன்முறை, ஆபரேஷன் சிந்தூர் - மோகன் பகவத் கருத்து

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் 100-வது ஆண்டு கொண்டாட்டம் நடந்தது.அமெரிக்காவின் 50 சதவிகித வரி அந்தக் கொண்டாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியா மீது அமெரிக்கா விதித... மேலும் பார்க்க

`கேஸை முடிக்க உதவுங்கள்' உதவி கோரும் மன்னர் புள்ளி டு `புதியவர் சரிப்பட்டு வருவாரா?' | கழுகார்

உதவி கோரும் மன்னர் புள்ளி!“கேஸை முடிக்க உதவுங்கள்...”தமிழகத்தைச் சேர்ந்த இனிஷியல் புள்ளி, நாட்டிலே உயரிய பொறுப்புக்கு சென்றுவிட்டார். அவர் அந்தப் பொறுப்புக்குச் சென்றதால், காலியான அவரின் பழைய இடத்துக்... மேலும் பார்க்க

'சோம்பேறி ஜோ பைடனால் தான் சீனா 'இப்படி' செய்கிறது!' - சீனா மீது கோபத்தில் ட்ரம்ப்; என்ன ஆனது?

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது வரும் நவம்பர் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுத்தி வைக்கப்பட்ட வரி இந்தப் பேச்சுவார்த்தையால், கடந்த ஏப்ரல் மாதம் ... மேலும் பார்க்க

'இனி காசாவில் இருக்கும் மக்கள் தீவிரவாதிகளாக கருதப்படுவார்கள்' - இஸ்ரேல் இறுதி எச்சரிக்கை

கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் இஸ்ரேல் - காசா போர் நிறுத்தத்திற்கான 20 பரிந்துரைகளை ஒப்புக்கொண்டார். ஆனால், அதை இன்னும் ஹமாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேல் எச... மேலும் பார்க்க

'இனி கத்தார் நாட்டை தாக்கினால் அது எங்களைத் தாக்கியதுபோல' - அமெரிக்கா திட்டவட்டம்

கடந்த செப்டம்பர் 9-ம் தேதி, 'ஹமாஸ் தலைமையைத் தாக்குகிறேன்' என்று கத்தாரில் வான்வழித் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல். இது உலகம் முழுவதும் மிகப்பெரிய கண்டனத்தை எழுப்பியது. இதற்காக வெள்ளை மாளிகையில் கடந்த த... மேலும் பார்க்க