செய்திகள் :

Rohit: ``15- 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுவது பெரிய விஷயம்'' - ரோஹித்தை பாராட்டிய சூர்யகுமார்

post image

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கடத்தை நெருங்கி இருக்கிறது.

இந்தத் தொடருக்கான இறுதிப்போட்டி வரும் மார்ச் 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் என டாப் 8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் தற்போது இந்தியாவும்- நியூசிலாந்தும்தான் இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன. எப்படியாவது இந்தத்தொடரில் வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் ரோஹித் தலைமைலானயிலான இந்திய அணி பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ்

இந்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மாவை சூர்ய குமார் யாதவ் பாராட்டி பேசியிருக்கிறார். "ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா கடந்த 4 வருடங்களில் 4 ஐசிசி தொடர்களில் இந்திய அணியை வழிநடத்தி சென்றிருக்கிறார். இது ஒரு மிகப்பெரிய விஷயம். அதேபோல 15- 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுவதும் பெரிய விஷயம்தான். அவர் கடினமாக உழைக்கிறார். சாம்பியன் டிராபியின் இறுதிப்போட்டியில் விளையாடும் அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்" என்று பாராட்டி இருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

CT Unfair Advantage: ``ஒருவேளை இந்தியா தோற்றிருந்தால்..." - விமர்சனங்களுக்கு புஜாரா பதிலடி

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இந்தியாவும், நியூசிலாந்தும் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இன்று மோதுகி... மேலும் பார்க்க

Champions Trophy : இறுதிப்போட்டியுடன் ஓய்வை அறிவிக்கிறாரா கேப்டன் ரோஹித்? - கில் கொடுத்த அப்டேட்!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் நாளை மோதவிருக்கின்றன. போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்புக்கு இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் வந்திருந்தார். ர... மேலும் பார்க்க

Mohammed Shami: ``மத கருத்துகளை திணிக்காதீர்கள்..'' - ஷமிக்கு ஹர்பஜன் ஆதரவு!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி, சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியின்போது, இஃப்தார் நோன்பு கடைபிடிக்காதது சமூக வலைத்தளங்களில் பேச்சுபொருளானது. குறிப்பாக இஸ்லாமியர்கள் பலரும் ஷமியை விமர்சித்தனர். து... மேலும் பார்க்க

Mohammed Shami: ஷமி செய்தது பாவமா... இஸ்லாமிய அமைப்பின் தலைவருக்கு எதிராக கிளம்பும் வாதங்கள்!

இஸ்லாம் மத காலண்டரில் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், உலைக்கெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் மத வழக்கத்தின்படி நோன்பு இருக்கின்றனர். அதன்படி, தற்போது மார்ச் 1-ம் தேதி முதல் ரமலான் தொடங்கிவிட்டதா... மேலும் பார்க்க

IND vs NZ: `இறுதிப்போட்டியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால்...' - கேன் வில்லயம்சன் பேசியதென்ன?

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கடத்தை நெருங்கி இருக்கிறது.இந்தத் தொடருக்கான இறுதிப்போட்டி வரும் மார்ச் 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பா... மேலும் பார்க்க

Steve Smith: `புன்னகைத்திருங்கள் ஸ்மித்' - மன்னிப்பு கேட்டு சிந்திய கண்ணீர்; காலத்தின் நாயகனின் கதை

இடம்: சிட்னி விமான நிலையம் - ஆஸ்திரேலியாஆண்டு: 2018விமான நிலையம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் பரபரப்பாகக் காட்சியளிக்கிறது. கேமராக்களின் ப்ளாஷ் வெளிச்சம் கண்களைக் கூசச் செய்யும் அளவுக்கு மின்னிக்கொண்டி... மேலும் பார்க்க