செய்திகள் :

Thug Life: ``கடினமாக உழைச்சிருக்கோம்; எல்லாரும் படத்தை என்ஜாய் பண்ணுங்க'' - நடிகர் சிம்பு

post image

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தக் லைஃப்'

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நாளை படம் (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

'தக் லைஃப்'
'தக் லைஃப்'

இந்நிலையில் இன்று (ஜூன் 4)'தக் லைஃப்'  படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசி வருகின்றனர். இதில் கலந்துகொண்டு பேசிய சிம்பு, "நாளை 'தக் லைஃப்'  படம் வெளியாகிறது. தன்னபிக்கையுடன் இருக்கிறோம். இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

ஏனென்றால் மிகப்பெரிய உழைப்புக் கொடுத்திருக்கிறோம். கமல் சார் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். எல்லாருமே கஷ்டப்பட்டு வேலை செய்திருக்கிறார்கள். எல்லாரும் படத்தைப் பார்த்து என்ஜாய் பண்ணுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

Thug Life: 'என் மகள் குறுகிய காலம்தான் பணியாற்றினார்; ஆனால்...' - மணிரத்னம் குறித்து நெகிழும் குஷ்பூ

மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு, த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் 'தக் லைப்' படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் மணிரத்னத்திற்கு உதவி இயக்குநராக சிலர் பணிபுரிந்திருக்கின்றனர். அதில் ... மேலும் பார்க்க

Thug Life Review: கமல்ஹாசன் - சிம்பு - மணிரத்னம் கூட்டணியில் `நாயகன்' மீண்டும் வராரா? ஏமாற்றுகிறாரா?

காயல்பட்டினத்தைச் சேர்ந்த ரங்கராய சக்திவேல் (கமல் ஹாசன்) ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் தாதாவாக டெல்லியை ஆளும் 'தக்'. ஒரு போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலிருந்து சக்திவேல் தப்பிக்க உதவுகிறான் சிறுவன் அமரன் (... மேலும் பார்க்க

பழனி முருகன் கோவில்: நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி தரிசனம் | Photo Album

பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிச... மேலும் பார்க்க

`எங்க ரசிகர்கள்லயே சிலருக்கு இதுபத்தி தெரியாம இருக்கு!’ - பவுண்டேஷன் மூலம் படிப்புக்கு உதவும் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் தமிழகமெங்கும் முழுக்க இருக்கும் தன்னுடைய ரசிகர்களின்பிள்ளைகளின் உயர்படிப்புக்குசத்தமில்லாமல் ஒவ்வொரு வருடமும் உதவி செய்து வருகிறார். பிளஸ் டூ தேர்வில் 85 சதவிகிதத்துக்கு மேல் எடுத்த... மேலும் பார்க்க