செய்திகள் :

TN Budget Highlights | TASMAC - செந்தில் பாலாஜிக்கு சுத்துப்போடும் ED - Imperfect Show 14.03.2025

post image

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை: ரூபாய் குறியீடு மாற்றத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்

இலச்சினை மாற்றம் ஏன்? - தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?

IPS நேயர்களின் கருத்து என்ன?

2025-2026: தமிழ்நாடு அரசு பட்ஜெட் ஹைலைட்ஸ்!

பட்ஜெட்டுக்கு முன் சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தது ஏன்? இ.பி.எஸ். சொல்லும் காரணம்!

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முறைகேடு?- அமலாக்கத்துறை சொல்வது என்ன?

செந்தில் பாலாஜி பதில் என்ன?

 x தளத்தின் GROK-ன் அட்டகாசங்கள்!

செயற்கை நுண்ணறிவு பாதிப்புகளைக் கணிக்க முடியவில்லை - திட்டக்குழு தலைவர்

 எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை?

வினாத்தாள் கசிவால் 85 லட்சம் மாணவர்கள் பாதிப்பு? - ராகுல் காந்தி

HOLI பண்டிகை கொண்டாட்டம்!

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

'Senthil Balaji-க்கு, இனி ஒவ்வொரு நிமிடமும் ஷாக்தான்' - நெருக்கும் ED | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,டாஸ்மாக் துறையில் ரூ 1000/- கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருக்கிறதாக ஆளும் திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது அமலாக்கத்துறை ரிப்போர்ட். அதில் எட்டு வகையில் முறைகேட... மேலும் பார்க்க

விருதுநகர்: கே.டி‌.ராஜேந்திர பாலாஜி - மா.ஃபா.பாண்டியராஜன் மோதல்; பரபரக்கும் போஸ்டர்கள்!

விருதுநகரில் கடந்த 5-ம் தேதி அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சக கட்சி நிர்வாகி மா.ஃபா.பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க வந்த தொண்டரை கே.டி‌.ராஜேந்திர பாலாஜி தாக்கினார். அதைத் தொட... மேலும் பார்க்க

TN Budget : 'வெற்று காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலைதான் இது' - பட்ஜெட் குறித்து விஜய்

தமிழ்நாட்டின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின... மேலும் பார்க்க

`பாஜக-வால் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்க முடியும்!' - சொல்கிறார் டி.டி.வி.தினகரன்

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்,"திமுக திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்குவார்கள். ஆனால், அதை மக்களுக்காகச் செயல்படுத்த மாட்டார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க-... மேலும் பார்க்க

Russia : ட்ரம்ப், மோடிக்கு நன்றி சொன்ன புதின்; உக்ரைன் - ரஷ்யா போர்நிறுத்தம் சாத்தியப்படுமா?

ரஷ்ய அதிபர்விளாடிமிர் புதின், உக்ரைனில் 30 நாள்கள் போர் நிறுத்தம் அறிவிப்பதற்கான அமெரிக்காவின் திட்டம் குறித்துமுதன்முறையாகப்பேசியுள்ளார்.கடந்த வியாழன் அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், அமெரிக்... மேலும் பார்க்க