செய்திகள் :

TVK: "ராஜ்மோகன் துணைப் பொதுச்செயலாளர், நிர்மல் இ.பொதுச் செயலாளர்" - புதிய நிர்வாகிகளை அறிவித்த விஜய்

post image

திருச்சியில் அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி வார வாரம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களைச் சந்திக்கவிருக்கிறார் தவெக தலைவர் விஜய். திருச்சி, அரியலூரில் அவரைக் காண வந்த கூட்டம் தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. 'ரசிகர்கள் கூட்டத்தின் ஓட்டு, வாக்காக மாறுமா?' என்பதே தவெக கட்சியினரிடையே விவாத பொருளாகியிருக்கிறது.

C.T.R. நிர்மல் குமார்,

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள், நிர்வாகளின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய்.

அதன்படி,

1. C.T.R. நிர்மல் குமார்,

மதுரை மாவட்டம்

கழக இணைப் பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளர்

Joint General Secretary & Headquarter Secretariat Chief Spokesperson

கூடுதல் பொறுப்பு: தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடக அணி & வழக்கறிஞர் அணி Additional Incharge for IT, Social Media and Advocate wing

2. A.ராஜ்மோகன்,

பெரம்பலூர் மாவட்டம்

துணைப் பொதுச் செயலாளர்

Deputy General Secretary

அணி பொறுப்பு : ஊடக அணி

Incharge for Media Wing

கழகத் துணைப் பொதுச் செயலாளர்கள்

1. C.விஜயலட்சுமி

நாமக்கல் மாவட்டம்

2. M.அருள்பிரகாசம்

சென்னை மாவட்டம்

3. டாக்டர் A. ஸ்ரீதரன் Ex. MLA.

திருநெல்வேலி மாவட்டம்

4. M.சுபத்ரா

தூத்துக்குடி மாவட்டம்

இதுதான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல்

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் விஜய், "புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், அனைத்து நிர்வாகிகளுடன் இந்தப் புதிய நிர்வாகிகளும் இணைந்து கழகப் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் இந்தப் புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்." என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

TVK: "தொண்டர்களை தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா?" - விஜய் கட்சிக்கு நீதிமன்றம் கேள்வி!

தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்யும் கூட்டங்களுக்கு நிறைவேற்ற சாத்தியமில்லாத, நியாயமற்ற நிபந்தனைகளை தமிழக காவல்துறை விதிப்பதாக அந்தக் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தொடுத்த வழக... மேலும் பார்க்க

"திமுக-வை விட சிறந்த கொள்கை புதிதாக உதயமான கட்சியிடம் உள்ளதா?" - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

கரூர்- திருச்சி புறவழி சாலையில் உள்ள கோடங்கிப்பட்டி பகுதியில் திமுக சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. 50 ஏக்கர் பரப்பளவில் இந்த விழாவுக்கான ஏற்பாட்டை சிறப்பாக செந்தில் பாலாஜி செய்திருந்தார்.... மேலும் பார்க்க

ராகுல் காந்தி குற்றச்சாட்டு: 'வாக்குகளை ஆன்லைனில் அழிக்க முடியாது' - தேர்தல் ஆணையம் விளக்கம்

கர்நாடகாவில் ஆலந்து தொகுதியில் 6,018 வாக்குகள் அழிக்கப்பட்டதாக இன்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தார். இதை மறுக்கும் விதத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பதிவு ஒன்றை பதி... மேலும் பார்க்க

"கலைஞர் மட்டுமே அரசியலை சினிமாவைப் போல் சிந்தித்தவர்; சினிமாவை அரசியலாக மாற்றியவர்" - யுகபாரதி

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சமூகநீதி நாளான நேற்று (செப்டம்பர் 17), தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், முத்தமிழறிஞர் கலைஞர் சொற்பொழிவு நிகழ்ச்சி... மேலும் பார்க்க

``வடிவேலு, சிவாஜிக்கு கூடாத கூட்டமா? நடிகர்களுக்கு கூட்டம் கூடத்தான் செய்யும்!'' - ரகுபதி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி மீது ரகுபதி விமர்சனம்புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, "தன்னை நம்பி வந்தவர்களை எல்லாம் பாதி வழியில் கழற்றி விடுபவர் எடப்பாடி பழனிசாமி என்பதற்கு டெல்லியில் அவர... மேலும் பார்க்க