செய்திகள் :

Vikatan Digital Awards 2025: 'காமெடி காக்டெயில் தீபக்!' Solo Creator (Male) Winner RJ Deepak

post image
டிஜிட்டல் விருதுகள் 2025

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் முறையாக நடத்தவிருக்கிறது விகடன்!

`Best Solo Creator - Male', `Best Solo Creator - Female', `Best Couple Creator' என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதுகளின் ஒவ்வொரு பிரிவின் நாமினேஷனுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தது.

Vikatan Digital Awards - 2025
Vikatan Digital Awards - 2025

யூட்யூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் பலரும் அந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். கோலாகலத்திற்குப் பஞ்சமின்றி பிரமாண்டமாக இந்த விருது விழா வருகிற செப்டம்பர் 13-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. நம் ஃபேவரைட் சோசியல் மீடியா பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துக் கொண்டு விருது பெறவிருக்கிறார்கள்.

இப்போது, விருதுகளை வெல்லப் போகும் வெற்றியாளரையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் நம் விகடன் இணையதளத்தில் ஒவ்வொன்றாகத் தொடர்ந்துப் பார்க்கலாம்.
Best Solo Creator - Male

இப்பிரிவில் வில்ஸ்பேட், ஆர்.ஜே. தீபக், ஜே.கே தமிழ், தாய்மண்ணே சந்தோஷ், ஆர்.ஜே. ஷா, விக்னேஷ், Explore with Epaphra, Panniduvom Official, Velujazz Official, DAN JR Vlogs ஆகியோர் இந்த விருதுக்கு நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். ஜூரிகளின் தேர்வுபடி இந்தப் பிரிவின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ஆர். கே. தீபக்.

Best Solo Creator - Nomination List
Best Solo Creator - Nomination List

Best Solo Creator - Male - RJ Deepak:

தனியார் பண்பலை ஒன்றில் ஆர்.ஜே-வாகப் பணி. அதில் சுவாரஸ்யமான பிராங்க் கால்களைக் கலகல வீடியோவாக தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பகிர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் தன்வசமாக்கியிருக்கிறார் தீபக்.

RJ Deepak
RJ Deepak

கன்டென்ட்டை காமெடி காக்டெயிலாக்கி தருவது இவருடைய பலம். ரசனை கூட்டுகிற ஆர்.ஜே.தீபக்கிற்கு Best Solo Creator - Male விருது வழங்கி கொண்டாடுகிறது விகடன்!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Vikatan Digital Awards 2025: 'நல்தூதன் - Cricanandha!'- Best Sports Channel Winner

டிஜிட்டல் விருதுகள் 2025டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் ... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025: `நேஷனல் பெர்மிட் மதராஸி!' - Best Fiction Channel Winner - Madrasi

டிஜிட்டல் விருதுகள் 2025டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் ... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025: `கிரிக்கெட் பவர்ஹவுஸ் அஷ்வின்!' - Best Solo Celebrity Channel Winner

டிஜிட்டல் விருதுகள் 2025டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் ... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025: `அறிவுக் களஞ்சியம் - தேநீர் இடைவேளை' - Best Info Channel Winner

டிஜிட்டல் விருதுகள் 2025டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் ... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025: `கன்டென்ட் கில்லாடிகள்' - Best Couple Creator Winner - Sathish & Deepa

டிஜிட்டல் விருதுகள் 2025டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் ... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025: `பயணம் சார்ந்த உலகம் - Krohan Spot' - Best Travel Vlogger Winner