பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
Vikatan Weekly Quiz: தமிழகத்தின் இரும்பு காலம் டு ஆஸ்கர் நாமினேஷன் - இந்த வார கேள்விகள்!
கடந்த ஆண்டு கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு, யு.ஜி.சி புதிய விதிமுறைகளுக்கு எதிராகத் தீர்மானம், தன்பாலின திருமணத்தை அங்கீகரித்த முதல் தென் கிழக்கு ஆசிய நாடு என இந்த வாரத்தில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
விகடன் App வழியே இந்த Quiz-ல் பங்கேற்கப் பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.