கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
Vikatan Weekly Quiz: `தேசிய கல்விக் கொள்கை விவகாரம் டு பாகிஸ்தானில் ICC தொடர்' - இந்த வார கேள்விகள்
தேசிய கல்விக் கொள்கை, டெல்லிக்கு புதிய பெண் முதல்வர், கேரளாவில் அதானி குழுமத்தின் அடுத்த ஐந்தாண்டு முதலீடு என இந்த வார சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
விகடன் App வழியே இந்த Quiz-ல் பங்கேற்கப் பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.
https://forms.gle/RSRQdkUZyMEpL4tC7?appredirect=website