செய்திகள் :

Vikatan Weekly Quiz: ஐபிஎல் டு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் -இந்த வார கேள்விகளுக்கு ரெடியா?

post image

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பியது, மோடியின் கடந்த மூன்றாண்டு கால வெளிநாட்டு பயணச் செலவு விபரம், பராசக்தி படத்தில் மலையாள நடிகர் இணைந்தது, மெஸ்ஸி ஆட்டோகிராப் படிந்த ஜெர்ஸியை பரிசாகப் பெற்ற முதல்வர் என இந்த வாரத்தின் சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

விகடன் App வழியே இந்த Quiz-ல் பங்கேற்கப் பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://forms.gle/o11KaVX3YTPuCqdP6?appredirect=website

``நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு இல்லை'' - சிபிஐ அறிக்கை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலிவுட்டை பெரும் அதிர்ச்சிக்கு... மேலும் பார்க்க

15 அடி நாகப்பாம்பு; கை வைத்தியம் கூடாது; காப்பீடு அவசியம் - சூழலியல் ஆய்வாளர்கள் சொல்லும் கருத்து

கோவை வடவள்ளியைச் சேர்ந்த பாம்புப்பிடி வீரர் சந்தோஷ்குமார், நாகப்பாம்பு கடித்து மரணமடைந்திருக்கிறார். கடந்த 15 வருடங்களுக்கும் மேல் குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் பாம்புகளை, குறிப்பாகக் கொடிய விஷம்... மேலும் பார்க்க

ஒடிசாவின் சாலையோர குப்பைகளை சுத்தம் செய்யும் ஜப்பான் பெண்மணி - வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?

38 வயதான ஜப்பானியப் பெண் அகி டோய், 2022 ஆம் ஆண்டு முதன் முறையாக ஒடிஸாவிற்கு வருகை தந்தார். அப்போது ஒடிசாவின் பூரி மாவட்டம் அவருக்கு பிடித்துப் போயிருக்கிறது. இசை மற்றும் யோகா பயிற்றுவிப்பாளரான டோய், த... மேலும் பார்க்க

"50 ஆண்டுகால வேண்டுதல்; சபரிமலை 18-ஆம் படியேறி தரிசனம்"- செளமியா அன்புமணி ஆனந்தக் கண்ணீர்

கேரள சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சமயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து 18ம் படி ஏறி ஐய்யப்பனை தரிசிக்கச் செல்வார்கள்.சௌமிய... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: `இவர்கள் எல்லாம் நீக்கப்படுவார்கள்..!’ - பெண்கள் நிதியுதவித் திட்டத்தில் அஜித் பவார்

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, `முக்கிய மந்திரி லட்ஹி பெஹின் யோஜனா’ எனப்படும் பெண்களுக்கு மாதம் ரூ.1500 கொடுக்கும் திட்டத்தை மாநில அரசு அவசரமாக அறிவித்தது... மேலும் பார்க்க

Sunita Williams: விண்வெளிக்கு `சமோசா' `பகவத்கீதை' எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்; காரணம் இதுதான்

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக பயணித்து வரும் நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோர் ஆகியோரை பூமிக்கு தஅழைத்து வர டிராகன் விண்கலன் அனுப்பப்பட்ட... மேலும் பார்க்க