செய்திகள் :

Vikatan Weekly Quiz: `வக்ஃப் மசோதா டு ட்ரெண்டிங் ஜிப்லி ஆர்ட்' - இந்த வார ஆட்டத்துக்குத் தயாரா!?

post image

வக்ஃப் திருத்த மசோதா 2025 நிறைவேற்றம், ட்ரெண்டிங் ஜிப்லி ஆர்ட், ஐபிஎல், கார்ல் மார்க்ஸுக்கு சிலை வைப்பதாக அறிவிப்பு என இந்த வாரத்தின் சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

விகடன் App வழியே இந்த Quiz-ல் பங்கேற்கப் பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://forms.gle/qQeSM98WHCcUpT4Z8?appredirect=website

'6 அடி' - தெலங்கனாவின் உயரமான நடத்துனர்; வைரலான புகைப்படம்! - அரசு எடுத்த உடனடி நடவடிக்கை

பெரும்பாலும் தனக்குள்ள கஷ்டங்கள் தீர சரியாக வேலைக்கு செல்வார்கள்... ஆனால், தெலங்கானாவை சேர்ந்த ஒருவருக்கு வேலையே கஷ்டமாக மாறியுள்ளது. 'இப்போ எல்லாருக்கும் அப்படி தான்... வேலையே கஷ்டம் தான்' என்பது தான... மேலும் பார்க்க

தண்ணீர் 0% kcal, சாலட் 10 % kcal... கலோரி எண்ணிக்கையுடன் வழங்கப்பட்ட திருமண மெனு - எங்கே தெரியுமா?

பலரும் தங்களது திருமணங்களை தனித்துவமான முறைகளில் செய்து கொள்ள விரும்புகின்றனர். பந்தல் ஏற்பாடு முதல் அவர்களின் ஆடைகள், உணவு என அனைத்திலும் தனித்துவத்தை விரும்புகின்றனர். ஒரு திருமணத்திற்கு செல்கிறோம் ... மேலும் பார்க்க

தங்கம் பாயும் இந்திய நதி பற்றி தெரியுமா? - இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன?

இந்தியாவில் ஏராளமான ஆறுகள் உள்ளன. அவை பலரின் வாழ்வாதாரத்திற்கான முக்கிய ஆதாரங்களாக உள்ளன. குறிப்பாக விவசாயிகள் பாசனத்திற்காக அதனை நம்பியுள்ளனர், அதுமட்டுமல்லாமல் தங்களது அன்றாட தேவைகளுக்காக நதிநீரை நம... மேலும் பார்க்க

வக்ஃபு மசோதா எதிரொலி; ரூ.15000 கோடி மதிப்புள்ள வீட்டை காலி செய்ய முகேஷ் அம்பானிக்கு நெருக்கடி!

மத்திய அரசு சமீபத்தில் வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்தது, பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதற்கு ஜனாதிபதியும் உடனே ஒப்புதல் கொடுத்துள்ளார். வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம்மத்திய அரசின் இ... மேலும் பார்க்க

மாரடைப்பு: மேடையில் பேசிக்கொண்டிருந்த மாணவிக்கு நேர்ந்த சோகம்; வைரல் வீடியோவில் என்ன நடந்தது?

திடீர் மாரடைப்புமகாராஷ்டிராவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த மாணவிக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்துவிட்டார். மகாராஷ்டிரா மாநிலம் தாராசிவ் மாவட்டத்தில் இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்து... மேலும் பார்க்க