செய்திகள் :

தங்கம் பாயும் இந்திய நதி பற்றி தெரியுமா? - இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன?

post image

இந்தியாவில் ஏராளமான ஆறுகள் உள்ளன. அவை பலரின் வாழ்வாதாரத்திற்கான முக்கிய ஆதாரங்களாக உள்ளன. குறிப்பாக விவசாயிகள் பாசனத்திற்காக அதனை நம்பியுள்ளனர், அதுமட்டுமல்லாமல் தங்களது அன்றாட தேவைகளுக்காக நதிநீரை நம்பியுள்ளனர்.

கங்கை, துர்கா, யமுனா, கிருஷ்ணா, கோதாவரி போன்ற ஆறுகள் விவசாயத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் முக்கியத்துவமாக உள்ளன.

ஆனால் நதி நீரில் தங்கம் பாய்ந்தால் எப்படி இருக்கும்? ஆம் இந்த நதி நீரில் மக்கள் காலை முதல் மாலை வரை தங்கத் துகள்களை சேகரித்து வருகின்றனர். அரசியை விட சிறிய அளவிலான 60 முதல் 80 தங்க உருண்டைகள், நாளொனொன்றுக்கு இந்த பகுதியில் கிடைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுபர்ணரேகா நதி ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா வழியாக பாய்கிறது. இந்த நதி தண்ணீருடன் தங்கத் துகள்களை எடுத்துச் செல்கிறது.

இந்த தனித்துவமான அம்சத்தை காண தொலைதூரத்தில் இருந்து மக்கள் வருகை தருகின்றனர். எப்படி நதிநீரில் தங்கத் துகள்கள் இருக்கும் என்று பலரும் ஆச்சரியமாக கேட்கலாம். இந்த நதி கனிம வளங்கள் மிக்க நதி என்று புவியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாறைகள் வழியாக செல்லும் இந்த நதிநீர் உராய்வதால் சிறிய தங்க துகள்களை வெளியிடுகின்றன. பின்னர் அவை கரைந்து நீரோட்டத்துடன் நகருகிறது. அறிவியல் ரீதியாக இந்த செயல்முறை முற்றிலும் இயற்கையானது என்று புவியியலாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் முதல் முறை: ஓடும் ரயிலில் ATM மெஷின்; அறிமுகம் செய்துள்ள மத்திய ரயில்வே

நாட்டில் இப்போது ஆன்லைன் பண பரிவர்த்தனை அதிகரித்துவிட்டது. பணத்தை நேரடியாகப் பயன்படுத்துவது குறைந்துவிட்டது. ஆனாலும் சில இடங்களில் ரொக்க பணத்தை மட்டுமே பயன்படுத்தவேண்டிய நிலை இருக்கிறது. குறிப்பாக ரயி... மேலும் பார்க்க

Area 51: மர்ம பகுதியில் தென்பட்ட கறுப்பு கோபுரம் - Google மேப்பில் விசித்திரமாக தெரிந்தது என்ன?

பல ஆண்டுகளாக மர்மம் நீடித்துவரும் ஒரு பகுதியாக இருப்பதுதான் ஏரியா 51.. தெற்கு நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸிலிருந்து வடமேற்கே சுமார் 120 மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு அமெரிக்க ராணுவ தளமாகும். இந்தப் பகுதி... மேலும் பார்க்க

'ஏழு கடல் தாண்டி உனக்காக...'- காதலனைச் சந்திக்க ஆந்திராவின் குக்கிராமத்திற்கு வந்த அமெரிக்கப் பெண்

கடல் கடந்து தனது காதலனைத் தேடி ஆந்திராவில் உள்ள குக்கிராமம் ஒன்றிற்கு வந்திருக்கிறார் அமெரிக்கப் பெண் ஒருவர்.அமெரிக்கரான ஜாக்லின் ஒரு புகைப்படக் கலைஞர். ஆந்திராவில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் சந்தன... மேலும் பார்க்க

Retro Exclusive Stills:``இனி காதல் பரிசுத்தக் காதல்!'' - `ரெட்ரோ' எக்ஸ்க்ளூசிவ் |Photo Album

Retro Exclusive StillsRetro Exclusive StillsRetro Exclusive StillsRetro Exclusive StillsRetro Exclusive StillsRetro Exclusive StillsRetro Exclusive StillsRetro Exclusive StillsRetro Exclusive StillsRe... மேலும் பார்க்க

Viral Reels: சிங்கத்தோட ஒரே தட்டுல பிரியாணி; புலியோட வாக்கிங்... காட்டுயிர்களா; செல்லப் பிராணிகளா?

சோஷியல் மீடியாவை ஓப்பன் பண்ணாலே ஆளாளுக்கு சிங்கம், புலி வளர்க்கிறாங்க. பார்க்குறதுக்கே பக்குனு இருக்கு. சவுதி அரேபியாவுல, ஐக்கிய அரபு நாடுகள்ல இருக்கிற ராஜ குடும்பங்கள்ல, பெரும் பணக்காரக் குடும்பங்கள்... மேலும் பார்க்க

Amazon: அமேசான் நிறுவனத்தின் லோகோ எதைக் குறிக்கிறது தெரியுமா?

ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ஒரு முக்கிய பிராண்டாக வகிக்கும் அமேசான் நிறுவனத்தின் லோகோ குறித்த இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். இன்று வீட்டிலிருந்தே எல்லோரும் தங்களது ஷாப்பிங்கை முடித்துக் கொள்கின்றனர். இ... மேலும் பார்க்க