செய்திகள் :

What to watch - Theatre & OTT: மதராஸி, Bad Girl, Conjuring, காந்தி கண்ணாடி; இந்த வார ரிலீஸ் லிஸ்ட்

post image

மதராஸி (தமிழ்)

மதராஸி
மதராஸி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், பிஜு மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மதராஸி'.

ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Bad Girl (தமிழ்)

`BAD GIRL' படம்
BAD GIRL படம்

வெற்றிமாறன் தயாரிப்பில் வர்ஷா பரத் இயக்கத்தில் அஞ்சலி சிவராமன், ஹிருது, டிஜே அருணாசம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Bad Girl'.

பெண்ணின் வாழ்க்கையை, சுதந்திரத்தை மையப்படுத்திய இப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

காந்தி கண்ணாடி (தமிழ்)

காந்தி கண்ணாடி

ஷெரீஃப் இயக்கத்தில் KPY பாலா, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காந்தி கண்ணாடி'. 60வது வயது தம்பதியினரின் காதலை மையப்படுத்திய இத்திரைப்படம் இந்த செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Ghaati (தெலுங்கு)

Ghaati
Ghaati

கிர்ஷ் இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு, சைத்தன்யா ராவ், ஜபதி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Ghaati'.

மலைகளில் வசிக்கும் மக்களை மையப்படுத்திய இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

The Bengal Files (இந்தி)

The Bengal Files
The Bengal Files

'தி காஷ்மீர் பைல்ஸ்'ன் திரைப்படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் பல்லவி ஜோஷி, மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Bengal Files'. இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Baaghi 4 (தமிழ்)

ஹர்ஷா இயக்கத்தில் டைகர் ஷரோஃப், சஞ்சய் தத், ஹர்னாஸ், சோனம் பாஜ்வா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Baaghi 4'. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

The Conjuring: Last Rites (ஆங்கிலம்)

மைக்கேல் சாவ்ஸ் இயக்கத்தில் வெரா பார்மிங், பாட்ரிக் வில்சன், பென் ஹார்ட்லி, எலியட் கோவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Conjuring: Last Rites'. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

தமிழ்

BunButterJam - Amazon Primevideo

Surrender - Sunnxt

மலையாளம்

Flask - ManoramaMax

Police Day - Sunnxt

Kadhikan - ManoramaMax

Footage - Sunnxt

Raveendra Nee Evide - Sainaplay

கன்னடம்

Kothalavadi - Amazon Prime video

தெலுங்கு

Kannappa - Amazon Prime video

ஆங்கிலம்

Highest 2 Lowest - AppleTv+

Winter Spring Summer or Fall - Paramount

Emmanuelle - HBOMax

Ghost Cat Anzu - HBOMax

Wednesday : Season 2 Part - 2 - Netflix

Folktales - Primevideo Rent

TheNakedGun - Primevideo Rent

Nobody2 - Amazon Prime video Rent

Lilo And Stitch - JioHotstar

FallGuy - Netflix

AMine Craft Movie - JioHotstar

Friendship - HBOMax

Queen Mantis [Series] - Netflix

Shoshana (English) - Amazon Prime video Rent

ShadowForce - Starz

The Wedding Banquet- Paramount

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

காந்தி கண்ணாடி: "என் படத்துக்கு பேனர் வைக்க, போஸ்டர் ஒட்ட விடல; அதனால" - KPY பாலா என்ன சொல்கிறார்?

`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா.தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் ஹ... மேலும் பார்க்க

காந்தி கண்ணாடி: "பாலா சிரித்தால் மக்கள் சிரிக்கிறார்கள்; அழுதால் அழுகிறார்கள்" - நெகிழும் லாரன்ஸ்

`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா.தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் ஹ... மேலும் பார்க்க

கவிஞர் பூவை செங்குட்டுவன் மறைவு: "நாத்திகர்களும் விரும்பிக்கேட்ட நல்ல பாட்டு" - வைரமுத்து இரங்கல்

கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் வயது (90) மூப்பின் காரணமாக நேற்று (செப்டம்பர் 5) மாலை காலமானார்.1967 முதல் பாடல்கள் எழுதி வந்த இவர், பக்தி பாடல்கள், ஆயிரக்கணக்கான திரைப்படப் பா... மேலும் பார்க்க

`நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' - பழம்பெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார்!

பழம்பெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார். பாடலாசிரியர், கவிஞர், திரைக்கதையாசிரியர் எனப் பன்முகத் தன்மைக் கொண்டவர் பூவை செங்குட்டுவன். வயது மூப்புக் காரணமாக இன்று மாலை 5.45 மணியளவில் இயற்கை... மேலும் பார்க்க