செய்திகள் :

அங்கோலாவில் காலராவுக்கு 12 பேர் பலி

post image

அங்கோலாவில் காலராவுக்கு 12 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, நாட்டில் 170 க்கும் மேற்பட்டோர் காலராவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவற்றில் 14 பாதிப்புகள் ஆய்வக சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்கிழமை முதல் காலராவுக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

பெரும்பாலான பாதிப்புகள் புறநகர்ப் பகுதியான க்வாக்கிவேகோ நகராட்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலரா ஒரு பாக்டீரீயா தொற்றுநோய் ஆகும்.

அசுத்தமான சுகாதாரமற்ற உணவு அல்லது தண்ணீரை உட்கொள்ளுவதால் இந்தத் தொற்று ஏற்படுகிறது.

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீக்கு இரையான ரூ.10,770 கோடி சொகுசு பங்களா!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் ரூ.10,770 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா ஒன்று முழுமையாக எரிந்து சாம்பலானது.லாஸ் ஏஞ்சலீஸின் ஹாலிவுட் பகுதியில் முன்னணி திரைப்பட நிறுவனங்கள் மற்... மேலும் பார்க்க

அரசு ஆதரவாளர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்! 21 பேர் பலி!

நைஜீரியாவில் சமூகக் கண்காணிப்பாளர்களைக் குறிவைத்து, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலியாகினர்.நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகள், கிளர்ச்சியாளர்களால் கட்ஸினா மாநிலம் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்ட... மேலும் பார்க்க

காட்டுத் தீயால் அடா் புகை: லாஸ் ஏஞ்சலீஸில் மருத்துவ அவசரநிலை

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீ காரணமாக ஏற்பட்டுள்ள அடா்புகை கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அங்கு மருத்துவ அவசரநிலை அ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அரசியல் ரீதியானது: வங்கதேச அரசு

‘வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக சிறுபான்மையினருக்கு எதிராக தொடா்ந்து வரும் வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அரசியல் ரீதியானது; வகுப்புவாத நோக்கத்தில் நடந்த தாக்குதல்கள் குறைவு’ என்று அந்நாட்டு இடைக்... மேலும் பார்க்க

புதிய டிரம்ப் அரசுடன் இணக்கம்: பன்முகத் தன்மைக் கொள்கையைக் கைவிடும் முகநூல், அமேஸான்

தங்களது நிறுவனங்களின் பன்முகத் தன்மையைப் பாதுகாப்பதற்காக முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட ஊடகங்களின் உரிமையாளரான மெட்டா, இணையவழி வா்த்தக நிறுவனமான அமேஸான் ஆகியவை கைவிட்டுள்ளன.அமெரிக்காவின் அ... மேலும் பார்க்க

காஸா உயிரிழப்பு 40% அதிகமாக இருக்கும்: ஆய்வில் தகவல்

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிப்பதைவிட 40 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று நிபுணா்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.... மேலும் பார்க்க