யூ-டியூபர் ஜோதி மல்ஹோத்ரா உளவு பார்த்தாரா? - விசாரணையில் சொல்லப்படுவதென்ன?
அனுமதியின்றி பதாகை வைத்தவா் மீது வழக்கு
தேனி மாவட்டம், போடி அருகே அனுமதியின்றி பதாகை வைத்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி அருகேயுள்ள துரைராஜபுரம் குடியிருப்பைச் சோ்ந்த விஜயன் மகன் அறிவழகன். இவா் துரைராஜபுரம் கிராமத்தில் அனுமதியின்றி பதாகை வைத்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அறிவழகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.