செய்திகள் :

அமேசான் கோடைகால விற்பனை: சலுகை விலையில் வாஷிங் மெஷின்கள்!

post image

தற்போது இருக்கும் நவீன யுகத்தில் யாரும் உட்கார்ந்து கொண்டு கைகளில் துணிகளைத் துவைத்து நேரத்தையும் உடல் உழைப்பையும் வீணாக்க விரும்பவில்லை. இதனால், வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு உதவும் வகையில் அமேசான் நிறுவனத்தில் கோடைகால சலுகை விற்பனையில் வாஷிங்மெஷின்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அவற்றின் சிறப்புகள் மற்றும் விற்பனை விலை குறித்து இங்கு காணலாம்.

மே 1 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு விற்பனையில் டாப் பிராண்டுகளான கோத்ரேஜ், எல்ஜி, சாம்சங், ஐஎஃப்பி ஆகிய நிறுவனங்களின் ஃபிரண்ட் லோடிங் வாஷிங்மெஷின்களுக்கு 65 சதவிகிதம் வரை தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில், அதிக திறனுடன் அதிக எடையைத் தாங்கும் வகையிலும், சென்சார் வசதிகளுடன் கிடைக்கின்றன.

இவற்றில் குறிப்பிடத்தக்க வாஷிங்மெஷினாக சாம்சங்கின் 12 கிகி 5 ஸ்டார் ஃப்ரண்ட் லோடிங் உள்ளது. இதன் விலை ரூ.60,990 என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அமேசானில் ரூ.46,990 க்கு கிடைக்கிறது. மேலும், ரூ.3000-க்கு தள்ளுபடியும் உண்டு.

வாஷிங்மெஷின் லிங்குகள் - கிளிக் செய்யவும்

ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த எலக்ட்ரிக் கார்கள்

நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற பட்ஜெட்டில் ரூ.10 லட்சத்துக்குள் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மின்சார கார்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம். டாட்டா பஞ்ச் இவிTATA PUNCH EVஇந்தியாவில் மின்சார கார்கள் ... மேலும் பார்க்க

நிறைவான அம்சங்களுடன் ரூ.10,000-க்கு ஸ்மார்ட்போன்!

ரூ. 10 ஆயிரத்துக்கு கீழ் விலையை நிர்ணயித்து மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது லாவா நிறுவனம். லாவா நிறுவனத்தின் யுவா ஸ்டார் 2 என்ற ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிம... மேலும் பார்க்க

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் கேமராவில் மாற்றம் செய்கிறது ஆப்பிள்?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் கேமராவில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் அறிமுகமாகும் நிலைய... மேலும் பார்க்க

விரைவில் விற்பனைக்கு வரும் டாடா ஆல்ட்ரோஸ் 2025!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் மேம்படுத்தப்பட்ட ஆல்ட்ரோஸ் 2025 மாடல் காரின் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.ஏற்கெனவே சந்தையில் உள்ள டாடா ஆல்ட்ரோஸ் மாடல் காரின் அடுத்த வெர்சனான ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் 2... மேலும் பார்க்க

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.வாரத்தின் முதல் நாளான நேற்று, உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை, வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 80,... மேலும் பார்க்க

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 4வது காலாண்டு லாபம் சரிவு!

புதுதில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், சுத்திகரிப்பு லாபம் குறைந்து, நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர லாபம் 25 சதவிகிதம் சரிந்துள்ளது.கடந்த நிதியாண்டின், இதே காலகட்டத்தில் நிறுவ... மேலும் பார்க்க