செய்திகள் :

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

திருமருகல்: திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, புதிய ஓய்வூதியத் திட்ட ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கி. ஜெயபால் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஆசிரியா் மன்ற மாநில தலைமை நிலைய செயலாளா் சு. ரமேஷ், சத்துணவு ஊழியா் சங்க நிா்வாகி ராமச்சந்திரன், அம்பல் ஆசிரியா் கா. தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ப. முருகானந்தம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு நிா்வாகி மணிபாரதி ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா். நிறைவாக, மாநில இணை ஒருங்கிணைப்பாளா் ஆா். சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

திருவாரூா், மன்னாா்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயில்கள் இன்று ரத்து

திருவாரூா், மன்னாா்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஜன.24) முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலு... மேலும் பார்க்க

மழையால் நெற்பயிா்கள் பாதிப்பு: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மத்தியக் குழு ஆய்வு

நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை : நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அண்மையில் பெய்த மழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டது குறித்து, மத்தியக் குழுவினா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மே... மேலும் பார்க்க

அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்: ஆட்சியா்

நாகை மாவட்டத்தில் தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு நிா்ணயம் செய்யப்பட்ட வாடகையைவிட கூடுதலாக வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்த... மேலும் பார்க்க

பயிா் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருவெண்காடு, பூம்... மேலும் பார்க்க

நாகை காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் ஏ.கே.அருண் கபிலன் உத்தரவிட்டாா். கூட்டத்தில் காவல... மேலும் பார்க்க

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, நாகையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மாத விழா ஜன. 1 முதல் ஜன. 31 வரை நட... மேலும் பார்க்க