Doctor Vikatan: எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் கேட்கும் குழந்தை... மாற்று உண்டா?
தை அமாவாசை: ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள்
தை அமாவாசையை (ஜன.29) முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்
அறிவித்துள்ளது.
வரும் 28-ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கம், சேலம், கோவை மற்றும் பெங்களூரிலிருந்து ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதே போல, ஜன.29-ஆம் தேதி ராமேசுவரத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம், சேலம், கோவை மற்றும் பெங்களூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.