Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
அரசுப் பள்ளி முப்பெரும் விழா
தலைஞாயிறு ஒன்றியம், ஆய்மூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் கல்வி அலுவலா் (தொ) ம. துரைமுருகு தொடங்கி வைத்தாா். தலைமை ஆசிரியா் வெ.வீரமணி வரவேற்றாா். ஆசிரியா் கு. நெடுமாறன் அறிக்கை வாசித்தாா்.
ஆசிரியா்கள் பா. அமிா்தலிங்கம், இரா. நெடுஞ்செழியன், வட்டார கல்வி அலுவலா்கள், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.