நெல்லை: பாளை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா; ஆயிரக்கணக...
அருணாச்சலா பள்ளியில் விளையாட்டு விழா
வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளை அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் கிருஷ்ண சுவாமி தலைமை வகித்தாா். மாணவி சபி வரவேற்றாா். பள்ளி இயக்குநா் தருண்சுரத் வாழ்த்துரை வழங்கினாா். பள்ளி முதல்வா் லிஜோமோள் ஜேக்கப் சிறப்புரையாற்றினாா். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பள்ளி துணைத் தாளாளா் சுனி பரிசுகள் வழங்கினாா். மாணவி நேத்ரா நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியா் ரமேஷ் செய்திருந்தாா்.