வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத...
ஆட்டோவில் இளைஞா் சடலமாக கண்டெடுப்பு
புது தில்லி: தில்லியின் ஷாஹ்தாராவில் இளைஞா் ஒருவா் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
ஞாயிற்றுக்கிழமை 8 மணியளவில் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
கழுத்தில் காயத்துடன் அந்த இளைஞா் உத்தர பிரதேசத்தின் படாவுன் பகுதியைச் சோ்ந்த இஸ்லாம் (26) என கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடா்பாக தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.