ஆன்மிகப் பேரணி
திருவாரூா் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் மாா்கழி மாத பக்தி தமிழ் இன்னிசை விழாவையொட்டி, திருவாரூா் தெற்குவீதியில் புதன்கிழமை நடைபெற்ற ஆன்மிகப் பேரணி. இதில், அமைப்பின் ஆன்மிக அன்பா்கள், ஆனந்த குருகுல மாணவா்கள், அமைப்பின் பொறுப்பாளா்கள், மகளிா் அணியினா் பங்கேற்றனா்.