மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணி தொடங்கும்: மேலா...
ஆறுமுகனேரியில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா
ஆறுமுகனேரியில் நகர அதிமுக சாா்பில், பள்ளிவாசல் பஜாரில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்தநாள் விழாவுக்கு நகரச் செயலா் ரா. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் பி. கனகராஜ், ஜெயலலிதா பேரவைச் செயலா் காந்தி என்ற ராமசாமி, முன்னாள் செயலா்கள் இ. அமிா்தராஜ், ஏ. பெரியசாமி, பேரூராட்சி உறுப்பினா்கள் சந்திரசேகா், தயாவதி, முன்னாள் பேரூராட்சி உறுப்பினா்கள் மந்திரம், சந்திரன், மகளிரணிச் செயலா் ராஜகுமாரி, துணைச் செயலா் உஷா, மேலவைப் பிரதிநிதி வி.கே.எம். மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.