Vikatan Digital Awards: " 'அமைதிப்படை' ஓ.பி.எஸ், 'தில்லாலங்கடி' உதயநிதி" - ஜெயக்...
ஆளத்தொடங்குகிறதா செய்யறிவு? அல்பேனியாவில் முதல் ஏஐ அமைச்சர் டெய்லா!
உலகிலேயே முதல் முறையாக, அல்பேனியா நாட்டில், செய்யறிவு பெண் அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். இவர், நாட்டில் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்கப் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதனால் உருவாக்கப்பட்ட செய்யறிவு, முதலில், மனிதனின் வேலைகளை அகற்றி, பிறகு மனிதனுக்கு மனிதன் தேவை என்ற நிலையை அகற்றி தற்போது மக்களையே ஆளத் தொடங்கியிருக்கிறது.
அல்பேனியாவில், செய்யறிவால் உருவாக்கப்பட்ட டெய்லா என்ற பெண் அமைச்சர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
நாட்டில் ஊழலை ஒழிக்கும் பணியில் இவர் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.