செய்திகள் :

'இனி தங்கம் விலை 38% குறையும்!' - நிபுணர் கருத்து; இன்றைய தங்கம் விலை என்ன?

post image
நேற்றை விட, இன்று தங்கம் விலை...

நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-உம், பவுனுக்கு ரூ.400-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம் விலை

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,560 ஆகும்.

ஒரு பவுன் தங்கம் விலை

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.68,480 ஆகும்.

வெள்ளி விலை...

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.112 ஆகும்.

என்ன சொல்கிறார் நிபுணர்?

தங்கம் விலை குறையும்! - எவ்வளவு?

உலகமே தங்கம் விலை உயர்ந்துகொண்டே வருகிறது... இன்னமும் உயரும் என்ற பயத்தில் இருக்கிறது. பெரும்பாலான நிபுணர்களின் கருத்து இந்தியாவில் தங்கம் விலை 2027-ம் ஆண்டிற்குள் ரூ.1 லட்சத்தை தொட்டுவிடும் என்பது ஆகும்.

ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, அமெரிக்காவை சேர்ந்த மூத்த பங்குச்சந்தை நிபுணரான ஜான் மில்ஸ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் விலை குறையும் என்று கூறியுள்ளார்.

அவர், "அடுத்த ஐந்து ஆண்டுகளில், தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 1,820 டாலர்களாக குறையும். இது கிட்டதட்ட 38 சதவிகித வீழ்ச்சி ஆகும்" என்று கணித்துள்ளார்.

இப்போதைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,153.64 டாலர்கள் ஆகும்.

தங்கம் விலை இன்னும் ஏறுமா... இறங்குமா? உங்களுடைய கருத்து என்ன மக்களே?

தங்கம் விலை: `பவுனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் விலை'; தங்கம் விலையில் ஏற்பட்ட முரண்!

நேற்றை விட, இன்றைய தங்கம் விலைஇன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம் விலைஇன்றைய ஒரு கிராம் தங்கத்தின் ... மேலும் பார்க்க

Gold Rate today: நேற்று புதிய உச்சம்.. இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை: மாற்றமில்லை!இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் தங்கம் விலை...இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,510 ஆகும்.ஒரு பவுன் தங்கம் விலை...இன்றைய ஒரு ப... மேலும் பார்க்க

தங்கம் விலை: `நேற்று ரூ.67,000; இன்று ரூ.68,000' ஜெட் வேகத்தில் தங்கம் விலை! - காரணம் என்ன?

நேற்றை விட, தங்கம் விலை...நேற்றை விட, தங்கம் விலை...நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது ஒரு கிராம் தங்... மேலும் பார்க்க

Gold Rate: `ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,880 உயர்வு' புதிய உச்சத்தில் தங்கம் விற்பனை!

நேற்றை விடஇன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.65-ம், ஒரு பவுனுக்கு ரூ.520-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் தங்கம் விலைஒரு கிராம் தங்கம் விலைஇன்றைய ஒரு கிராம் தங... மேலும் பார்க்க

Gold Rate: 'இன்னும் ரூ.120 தான்!' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

நேற்றை விட...நேற்றை விட, தங்கம் விலை...இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலைஒரு கிராம் தங்க... மேலும் பார்க்க

Gold Rate: `பவுனுக்கு ரூ.840 உயர்வு' - கிடுகிடுவென ஏறிய தங்கம் விலை!

நேற்றை விட...தங்கம் விலை - நேற்றை விட...நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.105-ம், பவுனுக்கு ரூ.840-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலைஒ... மேலும் பார்க்க