Gold Rate today: நேற்று புதிய உச்சம்.. இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,510 ஆகும்.

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.68,080 ஆகும். நேற்றும், நேற்று முன்தினமும் உச்சம் புதுப்புது உச்சங்களை தொட்ட தங்கம் விலை, இன்று மாறாமல் நேற்றைய விலையுடனே தொடர்கிறது. இது 'போனால் போகாட்டும் இன்று ஏற வேண்டாம்' என்பதுப்போல மொமென்ட். ஆனால், இது தங்கம் வரலாற்றில் இதுவரை இல்லாத உயர்ந்த விலை ஆகும்.

இன்றைய வெள்ளி விலை ரூ.114 ஆகும்.