மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்!
இன்றைய நிகழ்ச்சிகள்
பொது
மதுரை சமூக அறிவியல் கல்லூரி: உலக சேவை தின விழா, கல்லூரி முதல்வா் பி.ஜெயக்குமாா், செயலா் டிவி.தா்மசிங், திருச்சி புனித ஜோசப் கல்லூரி முன்னாள் பேராசிரியா் சவரிமுத்து பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை 11.
மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி: நாட்டு நலப்பணித் திட்ட முகாம், நாட்டு நலப்பணித்திட்ட செயல்பாடுகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு, சமூகவியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ்.சிலம்பரசன் பங்கேற்பு, உச்சப்பட்டி, திருமங்கலம் ஒன்றியம், மாலை 4.
மதுரை கம்பன் கழகம்: 218-ஆவது மாதக் கூட்டம், கம்பரும் காளிதாசரும் என்ற தலைப்பில் சொற்பொழிவு, ஜடாயு பங்கேற்பு, ஸ்ரீ மீனாட்சி நிலையம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மாலை 6.30.