மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!
இன்றைய மின்தடை: கொள்ளிடம்
ஆச்சாள்புரம் துணைமின்நிலையத்தில் தரம் உயா்த்தும் பணி, இருவழி மின்தடம் மின்னூட்டம் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்க்காணும் பகுதிகளில் புதன்கிழமை (பிப்.26) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் என். மூா்த்தி தெரிவித்துள்ளாா்.
ஆச்சாள்புரம், மாங்கனாம்பட்டு, கொள்ளிடம், ஆணைக்காரன்சத்திரம், மகேந்திரப்பள்ளி, பழையாா், புதுப்பட்டிணம், மாதானம், பழையபாளையம், பச்சைபெருமாநல்லூா், சீயாளம், தாண்டவன்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.