மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டம்: சாம்பியன்ஸ் கோப்பையில் இன்டர் மியாமி முன்னேற்றம்!
குறையும் MP-க்கள்? Amit shah ஆக்ஷன்! Stalin வார்னிங்! | Elangovan Explains
இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,
'டார்கெட் 200' என்பதை நோக்கி புது புது வியூகங்களை வகுக்கும் மு.க ஸ்டாலின். அதை உடைக்க புது புது ஆபரேஷன்களை தொடங்கும் அமித் ஷா. லேட்டஸ்டாக எம்.பி தொகுதிகளை குறைக்கும் டெல்லி மூவ். இதை எதிர்த்து அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு கொடுக்கும் ஸ்டாலின். இப்படி பா.ஜ.க ஒரு பக்கம் தரும் நெருக்கடி இன்னொரு பக்கம் அ.தி.மு.க தரும் குடைச்சல்கள். இதை உடைக்க கையில் எடுக்கப்பட்ட ரைடு அஸ்திரம். அதேநேரம், உட்கட்சியிலோ பலநூறு பஞ்சாயத்துகள். முக்கியமாக தலைவலி கொடுக்கும் தருமபுரி. கட்சியை வலுவாக்க மாவட்ட செயலாளரை மாற்றினால், அதிலும் புது சிக்கல். இதில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துக்கு செக் வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என புது பரபரப்பு. இப்படி 'டார்கெட் 200' இலக்கை நோக்கிய பயணத்தில், நிறைய தடைகளும் நெருக்கடிகளும்... சமாளிக்க ஸ்டாலின் போடும் திட்டங்கள்.
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.