UP-க்கு Plus TN -க்கு MINUS - BJP -ன் அடுத்த ஆட்டம்? | STALIN Vs MODI | ADMK | DMK | Imperfect Show
இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
* சென்னையில் பாக்ஸிங் அகாடமியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
* அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... ஏன்?
* “மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்குத் தொகுதி குறைப்புதான் தண்டனையா? பாஜகவின் சூழ்ச்சியைத் தமிழ்நாடு ஏற்காது” - ஜெயக்குமார்
* "மொழிப்போருக்கு ஒன்றிய அரசு வித்திடுகிறது. அதற்குத் தயாராக இருக்கிறோம்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* உளுந்தூர்பேட்டை ரயில் நிலைய பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்கள் அழிப்பு!
* போலி நாடகத்தை மக்கள் நம்பப்போவதில்லை: அண்ணாமலை
* "500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம்!" - ஹெச்.ராஜா
* பாஜகவிலிருந்து விலகுவதாக நடிகை ரஞ்சனா நாச்சியார் அறிவிப்பு
* தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ போராட்டம்!
* "ஜாக்டோ-ஜியோ எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
* அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
* அ.தி.மு.க எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு - இ.பி.எஸ். கண்டனம்
* தமிழ்நாடு வந்த அமித் ஷா!
* "குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார் மோடி" - டிடிவி தினகரன்
* "அந்த நூலிழையில் தான் இருப்பதை மறந்து... உதைத்துத் தள்ளுகிறார்!" - குட்டிக்கதை சொல்லிய சசிகலா
* அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!
* அரசுப் பள்ளி மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்!
* மாணவியின் கழுத்தை அறுத்து சித்திரவதை செய்த +2 மாணவன்... பரிசளிப்பதாக அழைத்து கொடூரம்..!
* புஷ்பாவால் கெட்டுப்போகும் மாணவர்கள் - ஆசிரியர் வேதனை!
* டெல்லி: அம்பேத்கர், பக்வந்த் சிங் படங்கள் நீக்கமா? அதிஷியின் குற்றச்சாட்டும் பாஜக பதிலும்!
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.