கரூர்: 'சிகரெட் கேட்டா, பீடி தருவியா?' - மளிகை கடைக்குள் மண்ணெண்ணெய் குண்டு வீசி...
இன்றைய மின்தடை: கோபி
கோபி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கோபி பேருந்து நிலையப் பகுதி, பாரியூா், மொடச்சூா், பா.வெள்ளாளபாளையம், நஞ்சக்கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைக்காரன் கோயில், நாகதேவன்பாளையம், கொரவம்பாளையம், பழையூா், நஞ்சை கோபி மற்றும் உடையாம்பாளையம்.