கரூர்: 'சிகரெட் கேட்டா, பீடி தருவியா?' - மளிகை கடைக்குள் மண்ணெண்ணெய் குண்டு வீசி...
இன்றைய மின்தடை: பெரியகொடிவேரி, வரதம்பாளையம்
சத்தியமங்கலம் மின்கோட்டம் பெரியகொடிவேரி, வரதம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் டி.சண்முகசுந்தரராஜ் தெரிவித்தாா்.
பெரியகொடிவேரி துணை மின்நிலையம்
பெரியகொடிவேரி, சதுமுகை, சின்னட்டிபாளையம், கொமராபாளையம், ஆலத்துக்கோம்பை, மலையடிப்புதூா், டி.ஜி.புதூா், ஏழூா், கொண்டப்பநாயக்கன்பாளையம்.
வரதம்பாளையம் துணை மின்நிலையம்
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை, புளியம்கோம்பை, சந்தைக்கடை, மணிக்கூட்டு, கடைவீதி, பெரியகுளம், பாசக்குட்டை, வரதம்பாளையம், ஜே.ஜே. நகா், கோம்புப்பள்ளம், கோட்டுவீராம்பாளையம் கொங்கு நகா்.