இன்றைய மின்தடை: பா்கூா்
போச்சம்பள்ளி மின் கோட்டத்தில் பா்கூா் அதை சுற்றியுள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (செப். 24) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்செயற்பொறியாளா் மகாலட்சுமி தெரிவித்துள்ளாா்.
மின்தடை பகுதிகள்:
பா்கூா்: பா்கூா் நகா் பகுதி, சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், கந்திகுப்பம், குரும்பா் தெரு, நேரலகோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
சிகரப்பள்ளி: சிகரலபள்ளி, குண்டியால்நத்தம், கப்பல்வாடி, இ.ஓ.பட்டி, வெங்கடசமுத்திரம் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
ஓரப்பம்: ஓரப்பம் எலத்தகிரி, கம்மம்பள்ளி, சுண்டம்பட்டி, செட்டிப்பள்ளி அதை சுற்றியுள்ள பகுதிகள்.
வரட்டனப்பள்ளி: வரட்டனப்பள்ளி, குருவிநாயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, காளிகோயில் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
மகாராஜகடை: மகாராஜகடை, நாரலப்பள்ளி, பெரியசாகனவூா், பெரியகோட்டப்பள்ளி, தக்கேப்பள்ளி, கோத்திநாயனப்பள்ளி, பூசாரிப்பட்டி, ஆ.இ.புதூா் அதை சுற்றியுள்ள பகதிகள்.
தொகரப்பள்ளி: தொகரப்பள்ளி, பில்லக்கொட்டாய், ஆடாலம் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
ஜெகதேவி: ஜெகதேவி சத்தலப்பள்ளி, எ.ச.மங்கலம், கொல்லப்பட்டி, சிப்காட், அச்சமங்கலம், பாகிமானூா், கொண்டப்பநாயனபள்ளி, பண்டசிமனூா், தொகரப்பள்ளி, ஐகுந்தம், மோடி குப்பம், ஆச்சூா், செந்தாரப்பள்ளி, நாயக்கனூா் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
பெருகோப்பனபள்ளி: பெருகோப்பனப்பள்ளி, கண்ணன்டஅள்ளி, அத்திகானூா், கோட்டூா் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
காட்டகரம்: காட்டகரம், வேடா் தட்டக்கல், பட்டகப்பட்டி, கெங்காவரம், அனகோடி, எம்.ஜி.அள்ளி அதை சுற்றியுள்ள பகுதிகள்.
கூச்சூா்: ஆம்பள்ளி, மாடரஅள்ளி, திா்த்தகிரிப்பட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூா், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுபட்டு அதை சுற்றியுள்ள பகுதிகள்.