தவெக: ``தம்பி விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருப்பதால் அப்படிப் பேசியிருக்கிறார்...
தங்கம் விலை இன்று குறைந்தது! எவ்வளவு?
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில் இன்று(புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த இரு நாள்களாக காலை, மாலை என இரண்டு முறையும் தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது.
சென்னையில் கடந்த 2 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,800 உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் ரூ. 40 குறைந்து ரூ. 10,600-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 84,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 150-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,50,000 ஆகவும் விற்கப்படுகிறது.
Today(sep. 24) gold rate in chennai
இதையும் படிக்க | அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!