செய்திகள் :

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்!

post image

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமாகியுள்ளார்.

தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான விக்ரம் சுகுமாரன் நேற்று (ஜூன் 1) இரவு மாரடைப்பால் காலமானார். இவர் ‘மதயானைக் கூட்டம்’, ‘இராவண கோட்டம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், அவரது மறைவுக்கு, இராணவ கோட்டம் திரைப்படத்தின் கதாநாயகனான நடிகர் சாந்தனு, அவரது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, விக்ரம் சுகுமாரன் பொல்லாதவன், கொடிவீரன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், தேசிய விருதுகளை வென்ற ‘ஆடுகளம்’ படத்துக்கு இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து அவர் வசனம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஓராண்டுக்குப் பிறகு ஓடிடியில் லால் சலாம்..! நீண்ட காத்திருப்புக்கு முடிவு!

மன்னிப்புக் கேட்காத கமல்: கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகரும், மநீம தலைவருமான கமல் பேசியிருந்த நிலையில், அதற்காக மன்னிப்புக் கேட்காததால், கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.மொழி... மேலும் பார்க்க

சின்மயி மீதான தடையை நீக்குவதில் என்ன சிக்கல்?

பாடகி சின்மயி மீது விதித்த தடையை நீக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் சின்மயி குரலில் இடம்பெற்ற, ‘ஒரு தெய்வம் தந்த பூவே... மேலும் பார்க்க

அன்னதானப்பட்டி மாரியம்மன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்!

சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது. சேலம் அன்னதானப்பட்டி விநாயகர் மாரியம்மன் மற்றும் திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு ... மேலும் பார்க்க

பிரபாஸின் ராஜா சாப் வெளியீட்டுத் தேதி!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ராஜாசாப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில்... மேலும் பார்க்க

பாடலாசிரியர் பா. விஜய் மீது பண மோசடி புகார்!

பாடலாசிரியர் பா. விஜய் மீது பண மோசடி புகாரொன்று அளிக்கப்பட்டுள்ளது.சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியில் வசிப்பவர் அருள்தாஸ், அவரது மனைவி லலிதா. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் ச... மேலும் பார்க்க

மனுசி படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுப்பு?

வெற்றி மாறன் தயாரிப்பில் நடிகை ஆண்ட்ரியா நடித்த மனுசி திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் சென்சார் சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாம்.இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்த அத... மேலும் பார்க்க