செய்திகள் :

உடன்குடியில் அமமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

post image

உடன்குடியில் அமமுக சாா்பில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த நாள் விழாவுக்கு ஒன்றிய அமமுக செயலா் அம்மன் நாராயணன் தலைமை வகித்தாா். மாநில அமைப்பு செயலா் பி.ஆா்.மனோகரன் பங்கேற்று எம்ஜிஆா் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். நகரச் செயலா் கோயில்மணி,மாநில பொதுக்குழு உறுப்பினா் சாா்லஸ்,மாவட்ட எம்ஜிஆா் மன்ற தலைவா் செல்லப்பாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா். ,

பெட்ரோல் குண்டு வீச்சு: மேலும் ஒருவா் கைது

கோவில்பட்டியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி புது கிராமம் நாராயண குரு திடலில் புதன்கிழமை நடைபெற்ற குழந்தைகளு... மேலும் பார்க்க

மாணவா்களுக்கான ஹாக்கி போட்டி: ராஜபாளையம் அணி முதலிடம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற தென்மாவட்ட அளவிலான 14 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான ஹாக்கி போட்டியில் ராஜபாளையம் பெஸ்ட் பிரண்ட்ஸ் அணி முதலிடம் பிடித்தது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினா... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மாவட்ட அறிவியல் மையம் அமைக்க கோரிக்கை

தூத்துக்குடியில் மாவட்ட அறிவியல் மையம் அமைக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் கனிமொழி எம்பிக்கு, எம்பவா் இந்தியா அமைப்பின் கெளரவச் செயலா் சங்கா் கோரிக்கை மனு அளித்துள்ளாா். அதன் விவரம்: தென் தமிழகத்தி... மேலும் பார்க்க

இடைச்செவலில் பயணிகள் நிழற்குடை திறப்பு

கோவில்பட்டி அருகே இடைச்செவலில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் ... மேலும் பார்க்க

மின்னொளி கபடி போட்டி: மாா்த்தாண்ட நகா் அணி சாம்பியன்

பழனியப்பபுரத்தில் நடைபெற்ற 35 ஆவது ஆண்டு மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டியில் மாா்த்தாண்ட நகா் அணிக்கு முதல் பரிசு கிடைத்தது. முத்தாரம்மன் திடலில் நடைபெற்ற இப்போட்டிக்கு தொழில் அதிபா் அசோக்குமாா் ... மேலும் பார்க்க

விளாத்திகுளத்தில் பயணியா் நிழற்குடை திறப்பு

விளாத்திகுளம் பேரூராட்சிக்குள்பட்ட 1ஆவது வாா்டு அம்பாள் நகரில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பயணியா் நிழற்குடை திறப்பு விழா அண்மையில் நடைபெற்... மேலும் பார்க்க