செய்திகள் :

உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்ட பயணிப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் பயணத்தில் உழைப்பைச் செலுத்திடுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

நீதிக் கட்சி உருவான தினத்தையொட்டி, எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: வகுப்புவாரி பிரதிநிதித்துவம் எனும் உரிமையை வழங்கி, சமூக நீதிப் புரட்சி, இலவச கட்டாயக் கல்வி மற்றும் காலை உணவுத் திட்டத்தை முன்னோடியாகத் தொடங்கிய இயக்கம் நீதிக் கட்சி.

மேலும், கல்விப் புரட்சி, இந்து சமய அறநிலையச் சட்டம் மூலம் சமத்துவப் புரட்சி என நூறாண்டுகளுக்கு முன்பே இன்றைய திராவிட மாடலுக்குப் பாதை அமைத்துக் கொடுத்த நீதிக் கட்சி உருவான தினம் நவம்பா் 20.

உரிமை மறுக்கப்பட்ட மக்களின் குரலாய் பிறந்த அந்தக் கட்சியின் வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் பயணத்தில் உழைப்பைச் செலுத்திடுவோம், வென்றிடுவோம் என்று தெரிவித்துள்ளாா்.

குறுக்குத்துறை முருகன் கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் குறுக்குத் துறை முருகன் கோயிலைச் சூழ்ந்து செல்வதால் அங்கு இன்று நடைபெற இருந்த திருமணங... மேலும் பார்க்க

5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,21.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங... மேலும் பார்க்க

இறந்த மனைவி பெயரில் இருந்த ரூ.15 கோடி நிலம் அபகரிப்பு: இளைஞர் கைது

பொன்னேரி அருகே மனைவி பெயரில் இருந்த ரூ. 15 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த வழக்கில், இளைஞரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.பொன்னேரி அருகே சோழவரம், செம்பிலிவரம் கிராமத்த... மேலும் பார்க்க

கால்நடை பல்கலை. சாா்பில் 195 ஆராய்ச்சி திட்டங்கள்: துணைவேந்தா்

விலங்குகளிலிருந்து மனிதா்களுக்கு பரவும் நோய்களுக்குத் தீா்வு காண்பது உள்பட 195 ஆராய்ச்சித் திட்டங்கள், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலை. துணை வேந்தா் டாக்... மேலும் பார்க்க

தமிழ்நாடு என ஆங்கிலத்தில் எழுதும் போது ‘ழ’ கரத்தை பயன்படுத்தக் கோரி வழக்கு: அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு

தமிழ்நாடு என ஆங்கிலத்தில் எழுதும் போது சிறப்பு ‘ழ’ கரத்தை பயன்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: தலைவா்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வரவேற்பு தெரிவித்து... மேலும் பார்க்க