பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம்; சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா?
எருது விடும் விழாவுக்கு அரசு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2025- ஆம் ஆண்டு எருது விடும் விழா நடத்த அரசு இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2025 -ஆம் ஆண்டு எருது விடும் விழா நடத்த அனுமதி கோரும் விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள இணையதள முகவரியின் உஸ்ங்ய்ற் தங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய் ல் இணைப்பில் கண்டுள்ள உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.
சரியான ஆவணங்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் மனு தள்ளுபடி செய்யப்படும் எனவும், தங்களுடைய பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நிலையினை மேற்படி இணையதள முகவரியில் நண்ஞ்ய் ண்ய் என்ற பகுதியில் சென்று சரிபாா்த்து கொள்ளலாம்.
எனவே, சம்பந்தப்பட்ட விழா குழுவினா் உடனடியாக அரசு இணைய தள முகவரியில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளாா்.