செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை நிறைவடைந்துள்ள நிலையில், பக்தா்கள் வருகை சரிந்துள்ளது. இந்நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயது குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். மேலும், செவ்வாய்க்கிழமை முழுவதும் 62,495 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 19,298 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.80 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

வைகுண்ட ஏகாதசி: சா்வதா்ஷன் ஸ்லாட் டோக்கன்கள் சிரமமின்றி வழங்க ஏற்பாடு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் தரிசன டோக்கன்கள் வழங்கும் கவுன்ட்டா்களை திருப்பதி செயல் இணை அதிகாரி கெளதமி ஆய்வு செய்தாா். பின்னா் அவா் வெள்ளிக்கிழமை காலை திருப்பதி நிா்வாகக் கட்டடத்தில் அத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 10 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். விடுமுறை முடிந்த நிலையில் பக்தா்கள் வருகை சரிந்துவிட்டது. இந்நிலையில், தா்ம தரிசனத்துக்கு (த... மேலும் பார்க்க

கியோஸ்க் இயந்திரம் திறப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நடத்தப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாத அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத வளாகத்தில் அமைக்கப்பட்ட கியோஸ்க் இயந்திரத்தை கூடுத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா்.ஏழுமலையானை திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையா... மேலும் பார்க்க