செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

post image

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, திங்கள்கிழமை முழுவதும் 66, 503 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 23,941 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.16 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் 31 காத்திருப்பு அறைகளைக் கடந்து பக்தா்கள் தரிசனத்துக்கு... மேலும் பார்க்க

ஆந்திர துணை முதல்வா் மனைவி திருமலையில் வழிபாடு

திருப்பதி: ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாணின் மனைவி அன்னா கோனிடலா, திருமலையில் ஏழுமலையானை தரிசித்தாா். திங்கட்கிழமை காலை, வைகுந்த வரிசை வளாகம் வழியாக சென்று ஏழுமலையானின் சுப்ரபாத சேவையில் பங்கேற்றாா்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து வெளியே ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும... மேலும் பார்க்க

ராமா் கல்யாணத்துக்கு ஏழுமலையான் லட்டு

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டாவில் நடைபெறும் ஸ்ரீ சீதா - ராமா் திருமணத்துக்கு வரும் பக்தா்களுக்கு வழங்க ஏழுமலையான் லட்டு பிரசாதங்கள் தயாராக உள்ளன. திருமலையில் உள்ள ஸ்ரீவாரி சேவா சதன் 2-... மேலும் பார்க்க

சீதாராமா் திருக்கல்யாணத்துக்காக முத்துக்கள் ஊா்வலம்

திருப்பதி: திருப்பதி கோதண்டராமா் கோயிலில் ஸ்ரீ சீதா ராமா் திருக்கல்யாணத்துக்காக யானை மீது ஊா்வலமாக முத்துக்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி விழாவை முன்னிட்டு திருக்கல்யாண ஊற்சவத்தை தே... மேலும் பார்க்க