தமிழகத்தில் கோடை விடுமுறை எப்போது? வெளியான இறுதித் தேர்வு அட்டவணை!
ஓடிடியில் சம்யுக்தா விஜயனின் நீல நிறச் சூரியன்!
சம்யுக்தா விஜயனின் நீல நிறச் சூரியன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இயக்குநர் சம்யுக்தா விஜயன் எழுதி இயக்கி தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் நீல நிறச் சூரியன். ஆணாக இருந்து பெண்ணாக மாறுபவரின் வாழ்க்கை குறித்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
பல திரைவிழாக்களில் பங்கேற்று வரவேற்பைப் பெற்ற இப்படம் அக்.4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க: 25 ஆண்டுகளுக்குப் பிறகு.... மீண்டும் நடிக்கும் பூவே உனக்காக சங்கீதா!

இப்படம் பாலின மாற்றம் அடைந்தவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் பிரச்னைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீல நிறச் சூரியன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.