சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு
ஓடிடியில் வெளியானது வணங்கான்!
பாலா இயக்கத்தில் வெளியான வணங்கான் படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நாயகனாக அருண் விஜய் நடித்துள்ள இப்படத்தில் ரோஷிணி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு பிறகு தள்ளிப் போனது.
இதையும் படிக்க : முகை மழை... டூரிஸ்ட் பேமிலி முதல் பாடல் ப்ரோமோ!
இதனைத் தொடர்ந்து, பொங்கள் வெளியீடாக திரைக்கு வந்த வணங்கான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், வணங்கான் திரைப்படம் டெண்ட்கொட்டா மற்றும் அமேசன் பிரைம் ஆகிய ஓடிடி தளங்களில் இன்று காலை வெளியானது.