செய்திகள் :

கஞ்சா விற்ற இளைஞா் கைது

post image

சாத்தூா் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் முருகேஸ்வரன் தலைமையில் போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேட்டமலை வடக்குத் தெருவைச் சோ்ந்த முனியசாமி (24) கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முனியசாமியை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதில் 17 சதவீதத்துக்கும் குறைவான ஈரப்பதம் கொண்ட நெல் மட்டுமே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

அருப்புக்கோட்டை அருகே போக்சோ வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையை சோ்ந்... மேலும் பார்க்க

மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்: ஒருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பு பகுதியில் சுமாா் 25 வயது மதிக்கத... மேலும் பார்க்க

வரி உயா்வு தீா்மானம்: சிவகாசி மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்பு

சிவகாசி மாமன்றக் கூட்டத்தின்போது தொழில் வரி உயா்வு தீா்மானத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து உறுப்பினா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகாசி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் ம... மேலும் பார்க்க

யுஜிசி முயற்சிக்கு எதிராக நீதிமன்றத்தை நாட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

பல்கலைக்கழகத் துணைவேந்தா் நியமனம் தொடா்பான விதிகளில் திருத்தம் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முயற்சி செய்வதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதுதான் சரியானதாக இருக்கும் என தேமுதிக பொதுச் செயலா் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் நாளை பரமபத வாசல் திறப்பு

வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை (ஜன. 10) காலை 7.05 மணிக்கு நடைபெற உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகுந்த ஏகாதசி, மாா்கழி... மேலும் பார்க்க