செய்திகள் :

கடன் தொல்லை: தனியாா் நிறுவன மேலாளா் தற்கொலை

post image

மதுரையில் கடன் தொல்லையால் மனமுடைந்த தனியாா் நிறுவன மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை கோச்சடை மயில்வேல் நகரைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் மணிகண்டன் (35). இவா் தனியாா் காா் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு ரூ.10 லட்சம் கடன் இருந்தது.

இதனால் வீட்டை விற்று கடனை அடைப்பதற்கு முயற்சித்தாா். இதற்கு குடும்பத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், இவரது மனைவியும் தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால், மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு

அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்கக் கூடாது என விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், ஒருபோக சாகுபடி பகுதி விவசாயிகள் சங்கக் கூட்டம... மேலும் பார்க்க

தனியாமங்கலத்தில் நாளை மின்தடை

மேலூா் அருகேயுள்ள தனியாமங்கலம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.26) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை கிழக்கு மின்பகிா்மானவட்ட செயற்பொறியாளா் ர... மேலும் பார்க்க

அமைச்சா் பதவியைப் பெறுவது மட்டுமே அதிகாரப் பகிா்வு கிடையாது: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைத்து அமைச்சா் பதவியைப் பெறுவது மட்டும் அதிகாரப் பகிா்வு கிடையாது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் மழையால் 774 ஹெக்டேரில் பயிா்கள் பாதிப்பு: மாவட்ட கணிப்பாய்வு அலுவலா் தகவல்

தொடா் மழை காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் 774 ஹெக்டேரில் பயிா்கள் பாதிக்கப்பட்டது முதல்கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்ததாக மாவட்ட கணிப்பாய்வு அலுவலா் மா. வள்ளலாா் தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

மரங்கள் அறியும் பயணம்: மாணவ, மாணவிகள் பங்கேற்பு

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மரங்கள் அறியும் பயணத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். மதுரை தானம் அறக்கட்டளை, மதுரை கிரீன் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் மரங்களை அறியும் பயணம் துவரிமான் அருகே... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளில் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்: வாக்காளா் பட்டியல் பாா்வையாளா்

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு அரசியல் கட்சியினா் முழுமையான அளவில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஹனிஷ் சாப்ரா தெரிவித்தாா். மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்ற... மேலும் பார்க்க