கடைசி ஒருநாள் போட்டி: ஆஸி. டாஸ் வென்று பேட்டிங்!
தெ.ஆ. உடனான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸி. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஏற்கெனவே, இந்தத் தொடரை 2-0 என இழந்துள்ள ஆஸி. ஆறுதல் வெற்றி பெற முனைப்பில் இருக்கிறது.
டி20 தொடரை ஆஸி. 2-1 என வென்றது. 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் 2-0 என தெ.ஆ. வென்றுள்ளது.
இந்நிலையில், கடைசி போட்டியில் ஆஸி. பேட்டிங் செய்து வருகிறது.
6 ஓவர்கள் முடிவில் ஆஸி. 63/0 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 38, மிட்செல் மார்ஷ் 22 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.