கடையநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை
கடையநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
கடையநல்லூா் பேட்டை நத்தகா் பள்ளிவாசல் தெருவை சோ்ந்தவா் முகைதீன் பாதுஷா மகன் முகம்மது வாஹிது(23).
அவா் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை இரவு தெரிய வந்ததாம்.
இது குறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].