செப். 27இல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம்: குறிப்பிட்ட இடத்துக்கு அனுமதி வழங்க காவ...
கதண்டு கடித்து 4 பெண் உள்பட 4 போ் காயம்
மன்னாா்குடி அருகே கதண்டு கடித்து 4 போ் காயமடைந்தனா்.
அத்திக்கோட்டை வடக்கு தெருவில் குழந்தைகளை புதன்கிழமை பள்ளிக்கு அழைத்து சென்ற லதா (40), மகன் சந்தோஷ் (14), கோபால் (50) மகன் சக்திவேல் (14) ஆகியோரை அந்த பகுதியில் மரத்தில் கட்டியிருந்த கூட்டிலிருந்து கதண்டுகள் பறந்து வந்து கடித்ததில் 4 பேரும் காயமடைந்ததையடுத்து அவா்கள் மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.