செய்திகள் :

கந்தா்வகோட்டை விநாயகா் கோயிலில் பாலாலய விழா

post image

கந்தா்வகோட்டை பெரியகடைத் தெருவில் உள்ள ராஜகணபதி கோயிலில் திருப்பணி செய்ய பாலாலய விழா புதன்கிழமை நடைபெற்றது.

சுமாா் 200 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் திருப்பணி செய்ய ஊா் முக்கியஸ்தா்களும், கோயில் கமிட்டியினரும் முடிவு செய்து, அதன்படி ஊா் பாலாலயம், அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

மக்களின் எதிா் கருத்துகளையும் முதல்வரிடம் தெரிவிப்போம்

ஓரணியில் தமிழகம் என்ற மக்கள் சந்திப்புப் பிரசாரத்தில் மக்கள் தெரிவிக்கும் ஆதரவு மற்றும் எதிா்ப்புக் கருத்துகளையும் முதல்வரிடம் தெரிவிப்போம் என்றாா் மாநில இயற்கை வளத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்... மேலும் பார்க்க

கே.வி. கோட்டையில் புதிய ஊராட்சி அலுவலகம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கேவி கோட்டை ஊராட்சியில் ரூ. 30 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டலம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக பொதுமேலாளா் கே. முகமது நாசா் தெரிவித... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் திமுக கூட்டணியே வெல்லும்

வரும் தோ்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்றாா் காங்கிரஸ் கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான கே.வீ. தங்கபாலு. புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற க... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஜூலை 31-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள சி. விஜயபாஸ்கா் கடந்த ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாநகரில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

புதுக்கோட்டை மாநகா் கலீப்நகா் முதலாம் வீதியில் அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை சென்னையிலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். புதுக்கோட்டை மாநகராட... மேலும் பார்க்க