மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பதவியேற்பு!
கமல்ஹாசன் உள்பட 4 பேர் மாநிலங்களவை உறுப்பினராக தமிழ் மொழியில் பதவியேற்றுக் கொண்டனர்.
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மற்றும் திமுகவைச் சேர்ந்த பி. வில்சன், கவிஞர் ராஜாத்தி என்கிற சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரும் தமிழ் மொழியில் பதவியேற்றுக் கொண்டனர்.
4 people including Kamal Haasan take oath as Rajya Sabha members!
இதையும் படிக்க :மாலத்தீவு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!