தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்
கம்பத்தில் நாளை மின் தடை
தேனி மாவட்டம், கம்பத்தில் புதன்கிழமை (ஜன.8) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற் பொறியாளா் ராஜ்மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கம்பம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கம்பம் , கூடலூா் , ஊத்துக்காடு, க.புதுப்பட்டி. காமயகவுண்டன்பட்டி அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.